பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2895. லின் அருள் ஒளி இவனிடம் தெளிவாய் மருவியிருந்தது. இளமையிலேயே பெரிய கலைஞானியாய் விளங்கியிருங் தான். சிறந்த மதியூகியான இவன் சயந்தி என்னும் தெய்வ மங்கையை ம ன்ன ங் து அரிய போகங்களே நுகர்ந்து மாந்தர் யாவரும் யாண்டும் மகிழ்ந்து வாழ்ந்து வரச் செங்கோல் செலுத்தி வந்தான். இவனது அரச நீதி தெய்வ திேயாய்ச் சிறந்து எவ்வழியும் இசை மிகுந்து வந்தது. அரிய தவமுனரிவர்களும் இவனுடைய தரும நீர்மைகளேக் கண்டு பெரிதும் வியங்து புகழ்ந்து வந்தனர். மாறுபட்ட பகைவர் யாரும் இல்லாமையால் போர் என்பதை இவன் பாதும் அறியாமல் கின்ருன் . இவனுடைய அறவுரைகளேக் கேட்டு அனைவரும் இனிய ராய் ஒழுகி இரு ைம யு ம் பெருமை மிகப் பெற்ருர், அயலே வருகிற இவன் சரித்திரக் குறிப்புகள் ஈங்கு நன்கு ஆய்ந்து அறிய வுரியன. பயந்தநன் மகவென்று ஒதும் பசுந்துழாய் இடபன் எ ன் போன் சயந்தி என்று உரைக்கு மாதைச் சதமகன் அளிப்ப வேட்டு வயந்தரு வளம் செறிந்த மாநிலம் மகிழ்ந்து காப்ப நயந்துநற் றவஞ்செய் வான்கான் நண்ணின ன் நாபி மாதோ! {1} மழைவளம் சிறப்ப முந்நீர் மாநில வளாகம் காத்து விழை வெறிந்து உலக மெல்லாம் மெய்ந்நெறி படரும் வண்ணம் பழமறை முடிவு கூறும் பாடல்சால் இடபற்கு ஆங்கு நுழைபுலன் வாய்ந்த மைந்தர் நூற்றுவர் தோற்றம் செய்தார். (2) மருவருந் துறவு பூண்டு மைந்தர் ஒன் பதின்மர் செல்ல