பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

134



திருக்குறளார் தெளிவுரை 136 6. 10. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். 8了6 தொழில் செய்யும்போது அது முடிவதற்குண்டான முயற்சியும், அதற்கு உண்டாகும் இடையூறும், அது நீங்கி முடிந்தால் தான் அடையும் பெரிய பயனும் ஆகியவற்றைச் சீர்துக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும். செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல். 67? தொழில் செய்யத் தொடங்கியவன் தொழில் செய்யும் முறைமை எவ்வாறென்றால், அத்தொழிலினை முன்பு செய்தவனுடைய உளப்பாட்டினைத் தான் அறிந்து நடந்து கொள்ளுதலாகும். வினையான் வினைஆக்கிக் கோடல் நணைகவுள் யானையால் யானையாத் தற்று. 678 செய்கின்ற ஒரு தொழிலினைக் கொண்டு பிறிதொரு தொழிலினையும் முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அப்படிச் செய்வது, மதம் பிடித்த யானை யொன்றினாலே மற்றுமோர் யானையினைப் பிடிப்பது போன்றதாகும். நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். 6.79 தொழில் செய்பவன் தன் நண்பர்களுக்கு இனியன செய்வதைக் காட்டிலும் விரைவாகச் செய்ய வேண்டியது என்னவென்றால், தன் பகைவரோடு பெைபவராக இருப்பவர்களைத் தனக்கு நட்பாக்சிக் கொள்ளுதலாகும். உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார் பணிந்து. 630 சிறிய நாட்டின் அமைச்சர் தம்மின் வலியவரால் எதிர்க்கப்பட்ட ತಿಟ್ಟಿಟ್ತಿ பகுதிகள் நடுங்குவதற்கு அஞ்சி, அந்நி ைக்கு வேண்டுவதான வாய்ப்பு உண்டானால் அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்ளுவார்கள்.