பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

களவு இயல்229



காமத்துப்பால் களவு இயல் : 115. அலர் அறிவுறுத்தல் (ஊரார் தாற்றிப் பேசுதல்) 1. அலர்னழ ஆர்உயிர் நிற்கும் அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். இப்பெண்ணுடன் கைக்குக் காதல் கதை : பேசுவதால் அவளைப் .ொல் கருந்த கt பெற்றது போன்ற நிலையம். இதன் பண் ை . . துை பாக்கியத்தால் இவ்வூரார் பழம் அறியவில்லை. 2. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்தது.இவ் ஆர். மலர்போன்ற கண்ணிகையுடைய அருமையினை அறிந்து கொள்ளால் இவ்வூர் அ' :ை எளியவளாகக் கருதி அலர் கூறுவதைச் செய்தது. 3. உறாஅதோ அர்அறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 鹫 எங்கள் காதல் .ண்மையிலை இவ்வூர் அறிதலால் உண்டான அலர் எனக்குத் தேவைப்பட்டதேயாகும். அதுகே. என் மனம் அவளுடன் கூடுவதைப் பெறாதிருந்தும் பெற்றது போன்ற தன்மையை அடைகின்றது. 4'கவ்வையால் கல்விது காமம் அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து, # * 44 என்னுடைய காமம் இவ்வூரார் எடுக்கின்ற அலசினாலே அலர்தலையுடையதாக இருக்கின்றது. அந்த அலர் இல்லாவிட்டால் காமம் தனது இயல்பு குறைந்து கருங்கிவிடும். களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. f : 45 கள் உண்டவர்களுக்குக் களிக்கும் போதெல்லாம் கள்ளுண்டல் இளிதாவதைப்போல் எனக்குக் காமம் அலரால் வெளிப்படும்போதெல்லாம் இனிமையானதாக இருக்கின்றது. 5 16