பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால்

கற்பு இயல்245



காமத்துப்பால் கற்பு இயல் 245 123. பொழுது கண்டு இரங்கல் (மாலைப் பொழுது வந்தபோது தலைமகள் இரந்து வருந்தல்) 1. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. 1221 மாலைப் பொழுதுதே! நீ முந்தைய நாட்களில் வந்த மாலைப்பொழுது அல்ல; அந்த நாளில் காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாய் இப்போது இருக்கின்றாய். 2. புன்கண்னை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ன தோநின் துனை. 1222 மயங்கிய மாலைப் பொழுதே நீயும் எம்மைப்போல ஒளியிழந்த கண்களையுடையத்ாக இருக்கின்றாய்; உன் துணையும் எம்முடைய துணையே போல் வன்கண்மையுடைதோ? இரக்கமற்றதிோ? 3. பணிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும், *- 1223 காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கமுற்று பசந்துவந் மாலைப் பொழுது இந்நாள் என்க்கு உயிர்வாழ்வதில் வெறுப்புண்டாக்கித் துன்ப்ம் ஒரு கிள்லைக் கொருக்ால் மிகுதியாகுமாறு வருகின்றது. 4. காதல்ர் இல்வழி மாலை கொலைக்களத்து எதிலர் போல வரும், 1224 காதலர் இருந்தபொழுதெல்லாம் எனது உயிர்தழைக்கும்படியாக வந்த மாலைப் பொழுது அவர் இல்லாத இப்போது கொலை செய்கின்ற களத்திற்கு வருகின்ற கொலைஞர்களைப் போல வருகின்றது. 5. காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை 1225 காலையும் மாலையும் எம் காதலர் கூடியிருந்தபோது வந்தன போலல்லாமல் வேறுபட்டு வருகின்றன். ப்ான், காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்குச்செய்த தீமை என்ன?