பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

246



திருக்குறளார் தெளிவுரை 246.

  1. 0.

. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத 四 லேன். காலை அறிந்தது இ 1226 முன்பெல்லாம் எனக்கு நட்டாக இருந்து இன்பம் செய்த மாலைப் င္ဆိုႏိုင္တူ பகையாய்த் துன்பம் செய்தலைக் காதலர் பிரிதற்கு முன்ன்ே அறிந்தேனில்லை. . காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய். 1227 இக் காமமாகிய பூ, காலைப் பொழுது அரும்பி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து மாலைப்பொழுதினிலே மலரும். அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. 1228 முன்பெல்லாம்.இனியத்ாய் வந்த ஆயன்குழல் இப்போது அழல்போலச் சுடுவதாயும், மாலைக்குத் தூதுமாகி, அம் மாவை வந்து என்னைக்கொல்லுகிறபோது அதற்குத் துணையாகக் கொலை செய்யும் கருவியுமாயிற்று. பதிமருண்டு புைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. 1229 ன்பெல்லாம் யான் மட்டும் மதி மயங்கி இருந்தேன். ப்போது கண்டவர்களும் மதிமருளும் வகையில் மாலைக்காலம் வரும்போது.இவ்வூரெல்லாம் மயங்கி நோயினை அனுபவிக்கும். பொருண்மாலை யாளரை உள்ளி மருண்மாலை மாயும்என் மாயா உயிர். 4230 காதலர் பிரிவைப் பொறுத்து இறந்து போகாதிருந்த எனது உயிர், இன்று ä凱恩器』 மக்கு இயல்பாக உடைய கண்வரை நினைத்து :్క; இம்மாலைப் பொழுதில் மாய்கின்றது.