பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

254



திருக்குறளார் தெளிவுரை 254 в.

  1. 0.

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. 1286 இத்தனை நாட்களாக வாராத தலைவன் ஒருநாள் என்னிடம் வருவானாக வந்தால் துன்பம் செய்கின்ற இந்த நோயெல்லாம் கெட அந்த அமிழ்தத்தினைப் பருகுவேன். , புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின். 1267 கண்போல் சிறந்த தலைவர் வருவாராயின் அவர் நீண்ட நாட்களாக வாராமையினைக் கருதிப் புலந்து கொள்ளுவேனோ? அல்லது பொறுக்க முடியாமையினை எண்ணிப் புலக்கக் கடவேனோ? அவ்விரண்டினையும் செய்யக் கடவேனோ? யாது நான் செய்யக் கடவேன்? . வினைகலந்து வென்றுஈக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. 1268 வேந்தன் போர் புரிந்து வெல்வானாக! யாமும் மனைவியைச் சென்று கூடி மாலைப்பொழுதில் விருந்துண்டு மகிழ்வோம். . ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1289 தூர தேயத்திற்குச் சென்றிருக்கும் காதலரை எண்ணி வருந்தியிருக்கும் மகளிர்க்கு ஒருநாள் பல நாட்களாக நெடிதாகக் கழியும், பெறின்ளன்னாம் பெற்றக்கால் என்னாம் உறின் என்னாம் உள்ளம் உடைந்துஉக்கக் கால். 127O காதலி நம் பிரிவினைப்பொறுக்க முடியாமல் இறந்துவிட்டால் நம்மைப் பெற்றால் என்ன? அதுவன்றிநம்மைப் பெற்றதனால்தான் என்ன? மேலும் மெய்யுறக் கலந்தால்தான் என்ன? இவையொன்றினாலும் பயனில்லை.