பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளார் தெளிவுரை

38



திருக்குறளார் தெளிவுரை 38 8. திறன்வழி கூறுவான் தன்வழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். 1863 கற்றவனுடைய குற்றங்களைக் “atix a stigo.u பழிகளுள்ளும் இதும் தன்மையுை អវេ ஆராய்ந்து பிறரால் சொல்லப்படுவதனையும் கேட் நிய வேண்டும். 7. பகன்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்ற தவர். 137 இனிய சொற்களைச் சொல்வி அயலாருடன் நட்புச் செய்தலினை அறியாதவர்கள். தம்மைவிட்டு நீங்குமாறு புறம் 8. துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் எதிலார் மாட்டு, i88 தம்முடன் நெருங்கிப் பழகுபவர்களுடைய குற்றத்தினையும் அலசில்லாதபோது துற்றிப் கோல்ர்கள் அலெர் மாட்டுச் செய்வது யாதோ? 9. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை, j 89 புறம் பேசுதலான குற்றத்தினைச் செய்து பழிச் சொற்களை உரைப்பவனுடைய உடல் பாரத்தினைத் தாங்குவதுதான் அறம் என நினைத்து இப்பூமி தாங்கிக் கொண்டிருக்கின்றது போலும்: is, 球 எதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுஉண்டே மன்னும் உயிர்க்கு. iod மற்றவர்களுடைய குற்றத்திளைக் கண்டு பேசுவது போலத் தன்னுடைய குற்றத்தினையும் கானும் தன்மை உடையலளானால், அவனுடைய நிலைபேறுடைய உயிர்க்கு உண்டாவதொரு தீமை உண்டோ, -