பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 115 அறிதற்கரியவான பயன்கள் ஆராயவல்ல அறிவையுடைய வர்கள் மிகுந்த பயனில்லாத சொற்களைச் சொல்லுவார்கள் என்றவாறு. அறிதற்கரிய பயனாவன, மோrத்தை அடைகிறதும் நற் கதியிலே பிறக்கிறது.மாம். ٹے(| 199. பொருள்தீர்ந்த பொய்ச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் என்பது பயனில்லாத வசனங்களை மறந்தும் சொல்லார், மயக் கத்தின் நீங்கிய நல்ல அறிவினையுடையவர்கள் என்றவாறு. குற்றமற்றவர் பொல்லாத வசனங்களைச் சொல்வார் என்ப தா.ம. அர். 200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் என்பது சொல்ல வேண்டினாற் பிரயோஜன முடைய வசனங்களைச் சொல்லுக: பயனில்லாத வார்த்தைகளைச் சொல்லவேண்டாம் என்றவாறு. பயனில்லாத சொல் ஒருவருக்கும் ஆகாது என்பதாம். ά) ஆக அதிகாரம் உயக்குக்குறள் உள இப்பால் 21. தீவினையச்சம் என்பது, பாபங்களைச் செய்யப் பயந்து செய்யாமலிருப்பது என்பதாம். 201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு எண்பது பொல்லாத காரியங்களைச் செய்வதற்கு முன் விேனை 1. பொச்சாந்தும் என்பதே சரியான பாடம்