பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 8 I விளை வாய துன்பங்களையுமப்படி யனுபவியாமல் துன்பங் களைப் போக்கடிக்க வேணு மென்று விசாரப்படுகிற தென்ன காரியமென்றவாறு. தான் செய்த வினையைத் தானே யனுபவியாமல் ஒன்றுக் கிசைந்து ஒன்றுக்கிசையாது வருந்துத லறிவன்றென்பதாம். கூ 380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் என்பது வினையை விலக்க வேணு மென்று அதற்கு மாறு பாடாகிய உபாயங்களைச் செய்தாலு மந்த உபாயத்துக்கு முன்னே வினை வந்து நிற்கு மென்றவாறு. ஊழ்வினையினும் பெரியதொன்றில்லை யென்பது. (D <曼岛年 அதிகாரம் கடல்அ க்குக்குறள் H ள அ). அறத்துப் பால் முற்றியது. அறம்மறவற்க: அறமேதுணை அல்லது வேறு துணையில்லை இப்பால் பொருட்பால் என்பது, இனி இல்லறத்து வழிப்படுவதாய்ப் பொருளின் பங்களுளிருமையும் பயப்பதாய் பொருள் கூறுவன் றுடங்கி' யதற்குக் காரணமாய அரசனிதி கூறவே யடங்கும். அரசனரீதி யாவது காவலை நடத்து முறைமை. அதனை யரசியல் யிதவியல் ஒழிபியலென மூன்றுவகைப்படுத்தி யுலகத்துக்குப் பிராணனாக விருக்கிற அரசனியல்பு இருபத்தைந்ததி காரத் தாற் கூறுவான் றுடங்கி" முதற்கணிறைமாட்சி கூறுகின்றார். 39. இறை மாட்சி _ 1. றொடங்கி 2. அமைச்சியல் என்க 3. அரசனுடைய