பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2 I 5 கான்பது எக்காலமும் நிலை பேறுடைய உயிர்கட்கு மனத்தின் நன்மை செல்வத் தைக் கொடுக்கும்; இனத்தின் நன்மை அந்தச்செல்வத் துடனே எல்லாப் புகழையுங் கொடுக்கு மென்றவாறு. மனது நன்றாதல் தானே சகல தர்மமுமாகலின் அதனைச் செல்வந் தருமென்றும், புகழையே கொடுத்தற்குரிய நல்லோர் தாமே எக்காலமு முறவாகலின் எல்லாப் புகழுந் தருமென்றுங் கூறினார்; ஆகவே மன நன்மையின் இன நன்மையே பெற வேண்டுமென்பதாம். * - HT 158. மன் நல :به زقه ت ராயினுஞ் சான்றோர்க் கினநல மேமாப் புடைத்து என்பது தாம் முன் செய்யப்பட்ட நல்வினையாலே நல்ல மனத்தை யுடையராயினும், அதற்குத் துணையாக இன நன்மையைத் தேடுவதே கரும மென்றவாறு. தான் முன்பு செய்த நல்வினை யுள்ள (வழி) நாடோறு மந்த நல்வினையைப் போகவொட் டாமல் வளர வைத்துக் கொண்டு வருகிற படியினாலே நல்லினங்களைச் சேரவே பெருமையுண்டாம்: தீயினங்களைச் சேரவே முன்பு செய்த புண்ணியத் தால்வந்த அயிசுவரியம் முதலானது *-ոտոպե கெடுத்து விடுவதென்பதாம். 459. மன நலத்தி னர்கு மஸ் மைமீற றஃது மினநலத்தி னே மாப் புடைத்து என்பது ஒருவனுக்கு மனது நன்மையாயிருக்கவே மறுமைக்கு வேண்டின செல்வமெல்லாம் உண்டாம்; அந்தச் செல்வமுண்டாகிறத் துக்’குப் பலமாவது நல்ல அறிவுடைய பெரியோர்கள் சொல்லப் பட்ட வழியைக் கேட்டு நடக்கவுேனு மென்றவாறு, 1. முதலானவைகளை 2. உண்டாகிறதற்கு