பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருக்குறள் காலந்தப்பாமற் செய்தால் அதனால் வருகிற செல்வம் எந் நாளும்விட்டு நீங்காமல் நிற்கும் என்பதாம். E_ 483. அருவினை யென்ப வுளவோ கருவியாற் கால மறிந்து செயின் என்பது ராசாக்களாலே செய்கிறதற் கரிதான காரியங்களுண்டோ, அந்தக் காரியங்களைச் செய்து முடிக்கிறத்துக்கான ஆயுதங் களுடனே அதற்கேத்த8 காலமறிந்து செய்தாலென்றவாறு. ஆயுதங்களாவன, மூவகையாற்றலும் நால்வகையுடா யமுசி மாம். மூவகையாற்றலாவன: பிரபு சத்தி, மந்திரிசத்தி, உற் சாக சத்தி. நால்வகையுபாய மாவன, சாமபேததான தண்ட மென்பன. ГFi 484. ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங் கருதி யிடத்தாற் செயின் என்பது ஒருவன் பூமியெல்லாந் தானே யாளக் கருதினா னாகிலும் அப்படியே வந்து கைகூடும். அதற்குச் செய்ய வேண்டிய காரி யத்தைக் கால மறிந்து செய்தாலென்றவாறு. காலமறிந்து செய் தால் கூடாத காரியமும் கூடுமென்பதாம். శ్రా 485. காலங் கருதி யிருப்பர் கலங்காது ஞாலங் கருது பவர் என்பது தப்பாமல் பூமியெல்லாம் தான் கொள்ள நினைக்கிறவர்கள் தங்கள் பெலம் அதிக மானாலும் அத்தை";யெண்ணாமல் அதற் கேற்ற காலம் பாாத்துக் கொண்டிருந்து அந்தக் காலம் வருமள வும் பகைவர் மேலே தண்டெடார்கள் என்றவாறு. I - வருகிற 2. முடிக்கிறதற்கான 3. அதி மூவகையாற்றல்-அறிவு ஆண்மை பெருமை என்பர் பரிமேலழகர் (செய்தக்கவல்ல என்ற 166 ஆம்குறளுரை) த. பெலம் - பலம் வலிமை .ே அதன்ை