பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 27 7 பலனை விலக்குவதாய ஆழ்வினையையும் புறந்தள்ளுவர் அந்த விலக்குக்கு இளையாமல் வினையை விடாமல் முயலுபவ ரென்றவாறு. தாழ்வினை யொருகா லிருகா லல்லது பலகால் விலக்காமை யின் பலகால் முயலுபவர் பயன் எய்துவரென்பது, தெய்வத்தா லிடுக் கண் வரினும் அதற்கு மனங்கலங்காமல் முயற்சி விடாம -, லிருக்க வேணு மென்பதாம். ԱՄ ஆக அதிகாரம் சுல்உக்குக்குறள் சு ள உல் இப்பால் 63. இடுக்கழிையாமை என்பது, வினையின் கண் முயல்வான் தெய்வத்தாலாதல் பொருள் இல்லாதத்தினாலே யாதல் உடம்பு வருத்தத்தானாதல் தனக்கு உபத்திரவம் வந்தால் அதற்கு மனசு கலங்காமல் இருக்குறது. 62.1. இடுக்கண் வருங்கா னகுக வதனை யடுத்துர்வ த."தொப்ப தில் என்பது ஒருவன் செய்த வினையால் தனக்கு உபத்திரவம் வந்தால் அதற்கு மனது கலங்காது சந்தோஷப் பட வேணும்; அந்த உபத் திரவத்தை மேன்மேலுங் கெடுக்க வல்லது சந்தோஷத்தைப் போல் வேறொன்று மில்லை யென்றவாறு. சந்தோஷ முண்டாகவே துக்கம் கெடுமென்பதாம். அதி 622. வெள்ளத் தனைய விடும்பை அறிவுடையா னுள்ளத்தி னுள்ளக் கெடும் என்பது வெள்ளத்தைப் போல அளவில்லாத துக்கங்க ளெல்லாம், அறிவுடையவன் தன் மனதிலே யொன்றை நினைத்த வுடனே கெடு மென்றவாறு. 1. இல்லாததினாலே 2. இருக்கிறது 'தகு' என்று காகிதச் சுவடியி லுள்ளது.