பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைஜன உரை 2.99 i 。、 சுபாவமான அறிவும், கண்டபேர் சந்தோ ஷப் படதக்க நல்லவடிவும். ஆராய்ந்தறிந்த கல்வியும் இந்த மூன்று குண முடையவன் துது போக வல்லவ னென்றவாறு. இவற்றால் நனி மதிப்புடையனாகவே இனிது முடியு மென்பது கருத்து. کي 885. தொகச்சொல்லித் து வாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் துது என்பது வேற்றரசர்க்குத் தன்னரசன் சொன்ன காரியங்களைச் சொல்லுகுற வழி நன்றாய்த் தெரியச் சொல்லியும் பொல்லாத காரியங்களைச் சொல்லுகுற போது கடின வார்த்தைகளைச் சொல்லாமல் நல்ல வசனங்களினாலே அவன் மனது குளிரச் சொல்லியும், தன்ராசாவுக்கு நன்மைவர நடக்கிறவனே தூதனா மென்றவாறு. பலவிதமான காரியங்களுக்கு உடன்படா விட்டால் அதற் குக் காரணமான தொரு காரியத்தைச் சுருக்கமாகச் சொன்னால், அதற்கு உடன்படுவர் பொல்லாத காரியங்களுக்கு மனமகிழச் சொன்னால், பொல்லாங்கு தெரியாமலுடன்படுவார்கள்; ஆன படியினாலே தன் காரியம் தப்பாமல் முடியு மென்பதாம் டு 8ே8. கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தாற் றக்க தறிவதாந் துது வான்பது நீதி நூல்களைக் கற்றுத் தான் போன கருமத்தைப் பகை பாளி மனது சந்தோஷப்படச் சொல்லச்சிலே", அவர்கள் கோபித் துக் கொள்கிறத்துக்குப் பயப்படாமற் காலத்துக்குத் தக்க வுபாய மறிகிறவனே தூதனா மென்றவாறு. Hor 1. இயற்கையான 2. சொல்லுசிற உடன்படாதார் என்பது அச்சு நூல் 4. சொல்லுங்கால் க. கொள்கிற கற்குப்