பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 305 7.01. கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று மாறாநீர் வையக் கணி ாண்பது அரசன் நினைத்த கருத்தை அவன் சொல்லாமலே முகத்தினாலேயும் கண்ணினாலேயும் அறிகிறவன், சமுத்திரம் குழ்ந்த பூமிக்கு ஆபரணமாம் என்றவாறு. தி 702. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் என்பது ஒருவன் மனதிலே நினைத்ததைச் சந்தேகப்படாமல் ஒருக்கால்" தானே நிச்சயமாக அறிய வல்லவன்’ மனுஷனே யானாலுந் தெய்வத் தோடே சரியாக எண்ணப்படு' மென்ற வாறு. 2– 703. குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள் யாது கொடுத்துங் கொளல் என்பது தன்னுடைய குறிப்பினாலே பிறர் நினைத்த காரியங்களை அறியப்பட்டவனை." உறுப்பாகிய பொருள் நாடு சேனை முதலானது" களிலே அவன் வேண்டினத்தைக் கொடுத்தாகிலும் தனக்குத் துணையாகக் கொள்க வென்றவாறு. ஆ 704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு ான்பது 1. கருமத்தை - அச்சுநூல் (பரிமேலழகருரையும்) 2. ஒரு கால் (இது அச்சுநூலிலில்லை) 3. வல்லவனை அச்சு-நால். 4. எண்ணுக - அச்சு நூல் 5. அறியுந்தன்மையானா - அச்சுநூல் 6. முதலானவை 7. வேண்டினதைக்