பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3.21 அதிலே யிருக்கப்பட்ட மனுஷர் மாடுகள் சஞ்சரிக்கச் சவுக்கிய மாயிருக்கிறது. பகைவர் மனது கெடுக்கிறது. மாற்றார் செயிக்குறோம் என்று வந்தவர்கள் பார்த்தவுடனே யித்தைச் செயிக்கிறது அருமையென்று விசாரப்படுகிறது. ச 745. கொளற்கரிதாய்க் கொண்ட கூழ்த் தாகி யகத்தார் நிலைக் கெளிதா நீர தரண் என்பது பகைவால் செயிக்கிறத்துக்கு' 'அரிதாய்ப் பலவகை ருசிகளையுங் கொடுக்கத் தக்க வஸ்த்துக்களுள்ளதாய் அதற்குள்ளே யிருக் கப்பட்ட பேருக்குச் சவுகுரிய"மாயிருந்து சண்டை பண்ணத் தக்கதாய் வளப்பமுடையதா யிகுக்கிறதே யரணாவ தென்ற வாறு டு 746. எல்லாப் பொருளு முடைத்தாய் இடத்துதவு நல்லா ளுடைய தரண் என்பது உள்ளே யிருக்கிற பேர்களுக்கு வேண்டிய வஸ்த்துக்களை யெல்லா முடையதாய்ப் பகைவரா லுபத்திரவம் வந்த பொழுது" அதனைப் பரிகரிக்கப்பட்ட" நல்ல வீரர்களையுடையதே யர னாவ தென்றவாறு. நல்ல வீரர்களாவார். ராசாவினிடத்திலே யன்பும் தனம்" நீதியும் சண்டைத்தொழில் வல்லவர்களுமாம்." அள் 747. முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும் பற்றற் கரிய தரண் என்பது suu 1. செயிக்கிறோம் 2. இதனைச் . செயிக்கிறதற்கு முதல் * வரை பல வன்க உணவுப் பொருள்களுடையதாய் 4, செளக்கியம் - அச்சுலூல் 5 வறின் அச்சுநூல் - அச்சு நால் ' வரின் அச்சு நூல் 7. பரிகரிக்கும் 8. தரும 9. வீரமுடையவர்-அச்சுயில்