பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 3.5 to நட்பாகிற காலமாவது, பகையை மறக்கிற காலமென்பது ம ஆக அதிகாரம் அல்கூ க்குக்குறள் அளங் இப்பால் 84. பேதமை’ என்பது, யாதொன்றையு மறியாம லிருக்கிறது. 831. பேதமை யென்பதொன் றியாதெனி னே தங்கொண் டுதியம் போக விடல் பான் பது ஒருவனுக்குப் பேதமை யென்கிறது ஏதென்றால்,, தனக்குக் கேடு வருகிற காரியத்தைச் செய்து, பலன் வருகிகிற காரியத்தை விடுகிற தென்றவாறு. கேடு வருகிற காரியமாவது, தரித்திரம் பகை பழி பாவங்கள் வருகிறது. பலனாகிறது, புகழறங்கள், பேதமை யென்பது எல் லாக் குற்றங்களிலு மதிகமான குற்றபெ ன்பதாம். ஆதி 832 பேதமை யுள்ளெல்லாம் பேதமை காதன்மை கையல்ல தன்கட் செயல் என்பது ஒருவனுக்குப் பேதமையு ளெல்லாம் மிகப்பேதமையாவது தனக் காகாத ஆசார வொழுக்கத்தின் மேலே ஆசை வைத்துச் செய் கிற தென்றவாறு. இம்மை மறுமை இரண்டுக்கு மாகாதென்று பெரியோர்கள் சாத்திரத்திலே சொன்ன காரியங்களைச் செய்கிறது மிக பேதமை யென்பது. op.

  • முதல்" வரை: சம்மாலும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத சமயம்

யாதென்றால்-அச் சுநூல் · 2 طا 50.5 فI. G را.pr. ہو د ہو۔