பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 திருக்குறள் 833. நானாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேனாமை பேதை தொழில் என்பது நாண வேண்டியத்துக்கு நாணா மையும், நாட வேண்டியத் துக்கு நாடாமையும், எல்லாரிடத்திலும் முறியத்தக்க சொல் லையும் செய்கைகளை யு முடைமையும், யாதொன்றினையும் பேணாமையும் பேதையானவன் தொழிலா) மென்றவாறு. நாண வேண்டியது, பகை பழி பாவங்களுக்கு பேண வேண்டி யது, குடிப்பிறப்புக் கல்வியொழுக்க முதலானது கள்' என் பதாம். AH 834. ஓதி யுனர்ந்தும் பிறர்க்குரைத்துந தனக்கடங்காப் பேதையிற் பேதையா ரில் என்பது மன வசன காரியங்கள் அடங்குதற் கேதுவான சாத்திரங்களைக் கற்றும், அதனுடைய பொருளை" யறிந்தும், அந்தப் பொருளைப் பிறருக்குச் சொல்லியும், தானடங்கி யந்த வாசாரத்தின் படியே நடவாத பேதையைப் போலப் பேதையானவர் உலகத்திலில்லை யென்றவாறு. இந்தப் பேதையைத் தீர்க்க மருந்தில்லை; ஒருவராலு மாகா தென்பது. அF 835. ஒருமைச் செயலாற் றும் பேதை யெழுமையுந் தான்புக் கழுந்து மளறு. என்பது ஒரு பிறப்பிலே "பேதையராய் அறிவில்லாமலிருக்கிறவன்' எழுபிறப்புக்களிலே நரகத்திலே பிறந்து துக்கத்தை யனுபவிப்பா னென்றவாறு. H 1. வேண்டியதற்கு 2. முறிந்து-அச்சுநூல் 3. நாண என்று சுவடியில் இருப்பது தவறு. 4. முதலானவை சி. காயங்கள் - அச்சு தால் 6. அவ்வடக் காண் வரும் பயனை - அச்சுதுTல் முதல் * הI ייב : அறிவில்லாதவனாய் இருப்பவன்-அச்சு நூல்