பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 திருக்குறள் தன்னைத்தானே நல்லறிவுடையவ ைெ து சொல்லுகிற மயக்க மென்றவாறு. வெண்மையாவது, இளமையான வறிவு : முதிர்த் த வறிவின்மை என்பது. - 845. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லது உ மையந் தரும் என்பது புல்ல றிவாளர் தாங் கல்லாத நூல்களைக் கற்றேமென்று வெகுமானமாய்ச் சொல்லிக் கொள்ளுகிறது. நன்றாய்க் கற்ற * நூ லுக்கும் பிறருக்குக் சந்தேகமாய் எண்னப் படு*மென் ற வாறு

  • கல்லாத துலைக் கற்றோமென்று சொல் லக் கேட்டு அதனைப் பரீட்சை கேட்கிறபோது வராத படியினாலே, எல்லாம இப்படியல்லோ" என றெண்ணுவாா கள ம". நி

846. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற் குறற மறையா வழி என்பது புல்லறிவாளர் தங்களிடத்திலே வரப்பட்ட குற்றங்களை யறிந்தும் கடியாமல். |-| 1– வை’ னாலே த க. கள் சரீரத்தை மறைச்சுக் கொள்ளுகிறது புல்லறிவா மென்றவாறு. குற்ற மறைத்தலாவது பொல்லாங்குகளைச் செய்யாமலி ருக்கிறது. சிச 947. அருமறை ோரு மறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு என்பது

  • முதல * வரை நூலிலும் பிறருக்குச் சந்தேகத்தை விளைவிக்கும்.-அச்சு ஆால் ச. மாவது இது இங்கு அச்சு நூல்லிலுள்ளது. 1 எல்லாம இப்படி யல்லோ-அ வாலி. வல்லவர் என்று சொல்வதும இங்கனம தானிருக்குமோஅச்சு நூல் 2. என்றெண்ணு பது-அச்சு நூல் 3 பிடவை என பது காசிதச் சுவடி

4. تتمي إلي الله يا துக்