பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 38.3 பொல்லாதவர்கள் என்று எண்ணாமல் பணமே காரணமாக வ ஞ் சிக்கிற பரபூரீகள்’ குணங்களைச் சொல்லுகிறதென்பதாம். 9 11 அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா ரின்சொ லிழுக்குத் தரும் - என்பது ஒருவன் மேலே *տաաո (னா) சைப்படாமல் பொருளையே காரணமாக வாஞ்சிக்கிற பரபூரீகள் அவன் பொருள் தங்கள் கையிலே யகப்படும் அளவும் அவன் மேலே விசுவாசம் போலே யிருந்து சொல்லுகிற வார்த்தை, பிறகு அவனுக்குப் பொல் லாங்கு தரு மென்றவாறு. பரபூரீகள் முதலீலமிர்தம் போலே யிருந்து கைப்பொருள் மாண்ட பிறகு விஷம் போலே யாவார்கள் என்றவாறு. க 912, பயன்றுக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்றுக்கி நள்ளா விடல் என்பது ஒருவன் கைப்பொருளை யறிந்து அந்தப் பொருள் தமக்கு வந் தெய்து மளவும் அவனுக்கு நண்மை சொல்லப்பட்ட" பரபூரீகள் செய்கைகளை யாராய்ந்தறிந்து அவர்களைச் சேராமல் விட வேணு மென்றவாறு. - i 2 9 13. பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇ யற்று என்பது கொடுப்பாரை விரும்பாமற் பொருளையே விரும்புகிற பொது மகளிருடைய இணக்கம், இருளாயிருக்கிற வீட்டிலே திக் கற்றுக்" கிடக்கிற பிணத்தைக் கூலிக்கு எடுக்கிற தோடொக்கும் என்ற வrறு. 1 என்ற வரம்பில்லாமல் - அச்சுநூல் 2. மகளிரின் - அச்சுநூல் 3. அனrற்கறிந்து 4. சொல்லும் 5 திக்கெற்றுங்: