பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 40.3 667. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே கெட்டா னெனப்படுத னன்று என்பது தன்னையிகழ்வார் பின் னே திரிந்து பொருள் பெற்று வாழ்கி றத்திலும் அவர்கள் பிறகே திரிந்து அனுசரியாமல் கெட்டுப் போனா னென்று சொல்லுகிறது நல்ல தென்றவாறு. (*T 968. மருந்தோமற் றுனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து என்பது உயர்ந்த குடிப்பிறப்பும் அபிமானமும் அழியவந்த போது பிரானனை விடவேணு மல்லாமல், பிரயோசன மில்லாத சரீரத்தைக் காக்கிறது. இனிமேலும் சாகாமலிருக் கிறத்துக்கு மருந்தாமோ என்றவாறு. பிராணனை விட்டாகிலும் அபிமானத்தைக் காக்க வேணு மென்பதாம். அ 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா னன் ாைர் உயிர்நீப்பர் மானம் வரின் என்பது கவரிமான் தன்மயிர்களிலே ஒரு மயிரறுந்தாலும் பிராணனைவிடும்: அதுபோல் அபிமானங் கெட வந்தால் உத்த மரானவர்கள் பிராணனை விடுவார்களென்றவாறு. பிராணனும் அபிமானமுஞ் சரியல்ல; பிறந்து பிறந்திறக்கிற தான சீவனை விட்டாகிலும் பேராமல் நிற்கிற அபிமானத்தைக் காக்க வேணுமென்பதாம். 970 இளிவரின் வாழாத மான முடையார் ஒளிதொழு தேத்து முலகு என்பது 1. வாழ்கிறதிலும் 2. பின்னே மானம் என்றிருக்க வேண்டிய விடங்களில் அபிமானம் என்றுள்ளது. 4 காற்கிது 5. காற்க - கா இதச் சல. 1. பெறாமல் - அச்சு ரால் 7. கார்க்க 8. தேற்று - காகிதச் சுவடி