பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 04: திருக்குறள் தமக்கொரு குற்றம் வந்த பொழுது அத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழாமற் பிராணனை விட்டவர்களுடைய ர்ேத்தியை எந்நாளும் உலகத்தார் கொண்டாடுவார்க ளென்ற வாறு. Ш_J ஆக அதிகாரம் சுயஎ க்குக் குறள் சு வளனய இப்பால் 98. பெருமை என்பது, செய்கிறத்துக்கு அரிதாகிய காரியங்களைச் செய்கிறதும், அயிசு வரியத்தினாலே கெர் வியாம லிருக்கிறதும், பிறருடைய குற்றங்களைச் சொல்லாமலிருக்கிறதும். ன்னிருந்த நிலையினும் அதிகமான ஆசாரமாய் நடக்கிறதும், முன்னிருந்த ஆசாரங்களிலே குறைபடாமலிருக்கிறதும் பெருமைக் குணமா மென்பதாம்.* 97 i. ஒளியொருவற் குள்ள வெறுக்கை பிளியொருவற் கஃதிறந்து வாழ்து மெனல் என்பது ஒருவனுக்குக் கீர்த்தியாவது, பிறராலே செய்தற் கருமையாகிய காரியங்களைச் செய்து கொள்ள வேணு மென்று மென்மேலும்3 நினைக்கிறதாம்; ஒருவனுக்குக் குற்றமாகிறது, நல்ல காரியங் களைச் செய்யாமல் இழிவான காரியங்களைச் செய்து பிழைக் கிற தென்றவாறு. செய்தற்கருமை யாவது: தர்மந்தானம் விரதஞ் சீலாசாரம் இதுகளைச் செய்யவே பெருமையுண்டாம் என்பது." تلي 972 பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்பது 1. அதனைப். 2. செய்கிறதற்கு 3. மேன்மேலும் *முதல் *வரை: - - = * † ஆகியதற்குணங்களால் பெரியாரது தன்மை - அச்சுநூல் . இவ்வாக்கியம் அச்சுநூலில் இல்லை .