பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.2.2 திருக்குறள் குற்றமான காரியங்களைச் செய்யாமல் தன் குடியை யுயரச் செய்கிறவனை உலகத்தா ரெல்லாரும் தங்களுக்கு நல்ல வுற வாகச் சுற்றிக் கொண்டிருப்பாாக ளென்றவாறு. குற்றமாவது தர்ம நீதிகள் தப்பி நடக்கிறதாம் டு 1025. நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல் என்பது ஒருவனை நல்ல ஆண்மையை யுடையவன் என்று சொல்லு கிறது தான் பிறந்த குடியை* யுயரச் செய்கிறதே யென்றவாறு. குடியினை யுயரச் செய்த லாவது, தன் வங்கிசத்திலே பிறந்தவர்களை யுயரச் செய்து தன் வழியே நடக்கப் பண்ணிக் கொள்கிறதாம். அர். 1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை என்பது சண்டை பண்ணுகிற போர்க்களத்திலே அநேகம்பேர் போய் நின்றாலும் சண்டை பண்ணி வெல்லுகிறவர்கள் பெலவான் கள் ஆனாற்போலக் குடியிலே பிறந்தவர்கள் பலரானாலும்t குடியைத் தாங்குறவன்' நல்லவனென்றவாறு.t குடி யைத் தாங்குகிறவனே பெரியவனென்பதாம். লে 1028. குடிசெய்வார்க் கில்லைப் பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும் என்பது -- ------ _ 1. குற்றமாவன தர்ம நீதிகளுக்கு மறுதலையாய செயல்கள் "முதல் *வரை: ஆளுந்தன்மையைத் தனக்கு உளதாக்கிக் கோடல் - அச்சு நூல், பரிமேலழகருரை. 2. வெல்லுகிறது, 3. மேலதானாற் போல - அச்சுநூல் . தாங்குகிறவன் முதல் வரை: அதன் பாரம்பொறுத்தல் அச்சு வல்லார் மேலதாம் - அச்சு நூல் பரிமேலழகரு ைர