பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 29 பல துன்பமாவது, தரித்திரனானவன் அயிசுவரியவான்கள் வாசலிலே நிற்கிற துன்பமும், அவர்களைக் காண்கிற துன்பமும், கண்டால் அவர்கள், இன்று நாளை யென்று மறுக்கிற துன்பமும், அவர் கொடுக்கிற துன்பமும், கொடுத்தால் அது கொண்டு வந்து சாப்பிடத் தக்கது உடுக்கத் தக்கது தேடுகிற துன்பமும் இது முதலாயின. டு 10,6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் என்பது மெய்யான சாத்திரத்தை யறிந்து நல்ல பொருளைச் சொன்னாலும், நல்கூர்ந்தாரான தரித்தி ரர் சொல் பொருளில் லா தாய்த் தே ன்று மென்றவாறு. பிரயோசன மில்லாததாவது. தtத்திரன் சொல்லை அயிசு வ ரி. வான் விரும்பிக் கேட்டால் அவன் குறையைத் தீர்க்க வேணு மென்று பயப்பட்டு யாரும் கேளார்கள்: ஆனபடி யினாலே பிரயோசன மில்லாததாய் முடிதல். == அா 1047. அறஞ்சாரா நல்குர வீன்ற யானும் பிறன்போல நோக்கப் படும் என்பது தர்மத்துடனே கூடாத தரித்திரத்தை யுடையவன் றன்னைப் பெற்ற தாயானாலும் பிறத்தியானைப் போலப் பார்ப்பள்’ என்றவாறு. தரித்திரம் தர்மத்துடனே கூடாதாவது, காரியங்கார ணம் இரண்டு மொன்றாய்க் கூடி நினைத்தபடியே முடியாததாம். தரித்திரனானவன் தான் வாங்கிக் கொள்ளுகிறதே யல்லாமல் கொடுக்கக் கூடாத படியினாலே, சுற்றத்தாரையும் துறப்ப ரென்பது. - - GT == 1, தாயாலும்: 2. பார்க்கப்படுவன் 3. சுற்றத்தாரும் அவனைத் . அச்சு நூல்