பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & 4 திருக்குறள் அயிசு வரிய வான்களிடத்திலே தரித்திரவான்கள் வந்து இரவா விட்டால் கொடுக்கிறவர்களுக்கு என்ன புகழுண்டாம் ஒரு கீர்த்தியுமில்லை யென்றவாறு. கொடுக்கிறதில்லா விட்டால் கீர்த்தியு மில்லையாம். சிசு 1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானே யுஞ் சாலுங் கரி என்பது கொடுக்கிறவர்களுக்குப் பொருளுதவாத போது "இவன் நமக்குக் கொடுக்க வில்லை' என்று கோபிச்சுக் கொள்ளாம லிருக்க வேணும்; அப்படிக் கோபிச்சுக் கொள்ளாம லிருந்தால் அவன் தரித்திரம் நாளிலே விட்டுப் போமென்றவாறு. நாம் பொருள் கொடுக்கிறத்துக்கு இத்தனைப் பிரயாசைப் படுகிறோமல்லோ அப்படியல்லோ அவனும் வருத்தப்படுகிறான் என்றெண்ணிக் கோபியாமல் இருக்கவேணும். அப்படி நற் குணமா எண்ணினால் அதனாலே அவன் வறுமை தீருமென்பது А95 гт LD. ஆக அதிகாரம், ளசுக்குக்குறள் சதசு) இப்பால் 07 இரவச்சம் என்பது, அபிமானங் கெடுகிறதா கிய இரப்புக்குப் பயப்படுகிற தாம். e 1061. கரவா துவந்தியுங் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடி யுறும் என்பது தமக்குள்ள பொருளை ஒளியாமல், இரவலராய் வந்தது நாம் செய்த புண்ணிய மென்று சந்தோஷப்பட்டுக், 1. கோ பித்துக் 2. தேடுகிறத்துக்கு-அச்சுநூல்