பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருக்குறள் 38. வீழ்நாள் படா.அமை நன்றாற்றி ன..தொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் என்பது ஒருவன் தான் வாழு நாளை விருதாவிலே கழியாமல் நாள் தோறும் தர்மத்தைச் செய்வானாகி லந்த தர்ம மவனாயிசு போகத்தக்கதாக யமன் வருகிற வழியை அடைக்கப்பட்ட" கல்லா மென்றவாறு. قلعے| 39. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில என்பது தர்மத்துடனே கூடிவருகிறதே ஒருவனுக்கு இன்பம்; அதுவல்லா மல் பாபத்துடனே வருகிறதெல்லாஞ் சுகமில்லை; கீர்த்தியு மில்லை; மறுமைக்கு நரகத்தை யடைவிக்கு மென்றவாறு அா 40. செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி என்பது ஒருவனுக்குச் செய்யத்தக்க காரியமாவது தர்மமே செய்யாமல் விடுகிற காரியமாவது பாபத்துடனே கூடின. தென்பதாம். α) ஆக அதிகாரம் ச; பாட்டு சய அறன் வலியுறுத்தல் முற்றும் இப்பால் 5. இல்வாழ்க்கை என்பது, பெண்சாதியுடனே கூடி வீட்டிலேயிருந்து தர்மத் தைப் பண்ணிக் கொண்டு வாழ்கிற தென்பதாம். 41. இல் வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை என்பது இல்லறமாகிய சமுசாரத்திலேயிருந்து வாழ்கிறவன், பிரம சாரியாய் ஆச்சாரியாரிடத்திலே படிக்கிறவர்களுக்கும்", வானப் == 1. வீணாக 2. மோசடித்திற்கு ஏறுகிறதற்குத் தடையாகின்ற அச்சு நூல் 3. அடைக்கும். -- 1. முதலியவற்றை 'முதல்வர்: உத்திஷ்ட பிண்ட விரதம் பதினோராம்