பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74: திருக்குறள் மாதலா லிந்தக் கடனிறுக்கிற நிமித்தியம் நல்ல புத்திரர் களைப் பெறுதலென்பதாம். G 1. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற என்பது ஒருவன் பெற வேண்டிய பேறுகளிலே அறிவுடனே கூடியிருக் கிற நல்ல பிள்ளை பெறுகிற தல்லாம லிதிலுமதிகமான பேறு கள் யாமறிந்த தில்லை யென்பதாம். அறிவுண்டாயிருக்கிற பிள்ளைகளைப் பெற்றா லந்தப் பிள்ளைகளாலே யிம்மையிலே கீர்த்தியு மறுமையிலே உறுதியான தர்ம போதனை யு முண்டா மென்றவாறு. தி 62. எழு பிறப்புந் தீயவை தீண்டாப் பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் என்பது வினை வசத்தினாலே பிறக்கப்பட்ட பிறப் பேழினிடத்திலேயுந் தீவினைகள் வந்து சேராமலிருக்கப்பட்ட காரியங்களைச்செய்து பழிகளைச் செய்யாமல் நன்மை யுண்டாயிருக்கிற காரியங்களைச் செய்யப் பட்ட நல்ல புத்திரரைப் பெற வேணுமென்பதாம். எழுபிறப்பாகிறது. ஒரறிவுயிரிரண்டு, ஈரறிவு உயிரொன்று; மூன்றறிவுயிரொன்று. நாலறிவு யிரொன்று; ஐந்தறிவு யிரிரண்டு ஆக எ. தந்தை தாயார் தீவினை தேய்தலாவது அவரை நோக் கிப் புதல்வர் சேரப்பட்ட நல்லதர்மங்கள்’ என்றவாறு. L 63. தம்பொரு ளென்பர்”தம் மக்க ளவர்பொரு டந்தம் வினையான் வரும் என்பது தன் புதல்வரைத் தம்முடைய பொருளென்பர்; அதெப்படி யென்றா லந்தப்பிள்ளைகளு மந்தப்பிதா' பண்ணின புண்ணி 1. தருமகுணம் என்பது அச்சு நூல் 2 முதலியவைகளாலேயு 3. பிள்ளை களை என்பது அச்சு நூல் 4. தீண்டா என்பது பிறர் கொண்ட பாடம் 1. செய்த 2. தர்மங்களால் என்பது அச்சு நூல் 3. என்ப’ என்பது பிறர் எல்லாம் கொண்டபாடம் அச்சுநூலும் அங்கனமே 4. தம் 5, செய்கிற தந்தை