பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 90 திருக்குறள் இப்பால் 12. நடுவு நிலைமை என்பது பகைவர் பிறத்தியார்? சினேகித ரென்று மூன்று பேரி டத்தினும் வழுவாமல் நிற்கப்பட்ட லட்சணத்தைச் சொல்லு கிறது. --- 111. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட் டொழுகப் பெறின் என்பது நடுவுநிலைமை யென்று சொல்லப்பட்டது பகைவர் பிறத்தி யார்? சினேகிதர் என்று சொல்லப்பட்ட மூன்று பேரிடத்தினும்’ அவரவர்கள் முறையறிந்து நடந்து கொள்ள வேணு" மென்ற வாறு, அது 112. செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி யெச்சத்திற் கேமாப் புடைத்து என்பது பகைவர் பிறத்தியார் சினேகித ரென்கிறவர்களிடத்திலே நடக்கத்தக்க முறையை யறிந்து நடக்கிறவனுடைய அயிசுவரியம் பிறர் செல்வம்போல் அழிவில்லாம லவனுக்கு மவன்பிள்ளைக் கும் பேரன் முதலாகிய வங்கிஷத்தாருக்கும் வலுமையைக் கொடுக்கு மென்றவாறு. தர்மத்துடனே கூடி நடந்தபடியினாலே அழிவில்லாமல் நிற்கு மென்பதாம். E_ 113. நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை யன்றே யொழிய விடல் என்பது நன்மையக் கொடுக்கிற தானாலும் நடுவு நிலைமையாகிய தர்மத்தை" அல்லாமல் வருகிற அயிசுவரியத்தை யப்பொழுதே விட்டுவிட வேணு மென்றவாறு. ЛFi_ 2. தருமத்தால் 1. இதனினும் என்பது அச்சுநூல் 2, அந்நியர் என்பது அச்சு நூல் 3. சொல்லப்பட்ட ஒன்று நல்லது - என்பது அச்சு நூல் 4. அயலார் 5. திறத்தவரிடங்களிலேயும் ,, , ,