பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 6. (காணுங்கால் காணுக்கால்.) காணுங்கால் காணேன் தவருய காளுக்கால் காணேன் தவறல் லவை. [1286յ கணவரைப் பார்க்கின்றபோது அவருடைய குற்றங்க ளானவைகளைக் காணமுடியாதவளாகின்றேன். அவரைக் காணுதபோது குற்றங்கள் அல்லாதவைகளைக் காண முடியாதவளாகின்றேன். 7. (ஒடுகின்ற நீரில் பாய்தல்.) உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்துஎன் புலந்து. [1287] தம்மை இழுத்துக்கொண்டு போவதை அறிந்திருந்தும் ஒடுகின்ற தண்ணிரிலே பாய்கின்றவர்களுடைய செயலினைப் போல பிணங்கிக் கொண்டிருந்தால் அந்தப் பிணக்கு செயல் படுத்த முடியாததாகிவிடும் என்று அறிந்திருந்தும் கணவ ைேடு பிணங்கி அடைவது யாது? 8. (கள் போன்ற கணவன் மார்பு.) இளித்தக்க இன்ன செயினும் களித்தார்க்குக் கள் அற்றே கள்வநின் மார்பு. [1288) கள்வனே! உன்னுடைய மார்பு தன்னை உண்டு மகிழ்ந்த வர்களுக்கு மானத்தினை இழக்கக்கூடிய இனிமையல்லாத துன்பத்தினைச் செய்தாலும் மேலும் மேலும் விரும்பப்படு கின்ற கள் போன்றதாக இருக்கின்றது. (தோழி நாயகனைப் பார்த்துக் கூறியதாகும்.) 9. காமத்தின் தனிச் சிறப்பு.) மலரினும் மெல்லிது காமம் சிலர்.அதன் . செவ்வி தலைப்படு வார். - - [1289]