பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 II 7. தும்மியது ஏன்-என்ருள்.1 வழுத்திள்ை தும்மினே கை அழித்து அழுதாள் யார் உள்ளித் தும்மினிர் என்று. [1317յ இருவரும் கூடியிருக்கின்றபோது தும்மினேன். தும்மி யதும் இயல்பான வழக்கப்படி வாழ்த்தினுள். அவ்வாறு வாழ்த்தியதைத் தானே மறுத்து, உம்மை நினைத்து வருந்து கின்ற பெண்களுள் யாரோ நினைத்ததால் தும்மினிர்கள். யாரை நினைத்து-யாரால் நினைக்கப்பட்டு தும்மினிர் என்று பிணங்கிக்கொண்டு அழுதாள். 8. [தும்மலை அடக்கினேன்.) தும்முச் செறுப்ப அழுதாள் நுமாஉளளல எம்மை மறைத் தீரோ என்று. [1318] தும்மினல் குற்றங்கண்டு வருந்துகிருள் என்று அஞ்சி, பிறகு தும்மல் வரும்போது அத்தும்மலை அடக்கினேன். உம் முடைய காதலியர் நினைப்பதை உம்மோடு சம்பந்தமில்லாத நான் அறியக்கூடாது என்று மறைத் தீர்களோ? என்று சொல்லிப் பிணங்கிக்கொண்டு அழுதாள். 9. (வணங்கிப் பிணக்குத் தீர்த்தேன்.) தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. [1319) இவ்வாறு பற்பலப் பேசி பிணங்கிக்கொண்டிருக்கும் அவளைப் பிணக்குத் தீர்ப்பதற்காக வணக்கமாகப் பேசி னேன். அப்போதும் கோபித்துக் கொண்டாள். ஏனெனில், பிற பெண்களிடத்திலும் இப்படித்தான் பணிந்து வணங்கி பிணக்குத் தீர்ப்பீர்களோ? என்று சொல்லியவாறு, என்ப தாம். 10. (பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.) நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர் யார் உள்ளி நோக்கினர் என்று. [1320յ