பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 என்ன பேசினலும் செய்தாலும் பிணங்கிக் கோபிக் கிருள் என்று பேசாமல் அவளே உற்று நோக்கிக்கொண்டிருந் தேன். அப்போதும் கோபித்துக்கொண்டாள். ஏனென்ருல், என்னுடைய உறுப்புக்களையெல்லாம் உற்று நோக்கி எந்தப் பெண்ணை நினைத்துக்கொண்டு அவருடைய உறுப்புக்களுடன் ஒப்பிட்டு ஒப்புமை சிந்திக்கின்றீர்? என்று கூறி பிணங்கிக் கொண்டாள் , 133, ஊடல் உவகை 1. (காரணமின்றி புலத்தற்குக் காரணம்.) இல்லை தவறு.அவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. - [1321] நாயகரிடம் பிழைகள் (குறைகள்) ஒன்றுமே இல்லை யென்ருலும் அவர் நம்பtது பொழிகின்ற அன்பு மிகுதி யான தன்மை ஊடிக்கொண்டிருப்பதை உண்டாக்குவதாக உள்ளது. - 2. (புலவியின் காரணம் கூறுகின்ருள்.) ஊடலின் தோன்றும் சிறுதுணி நல்லளி வாடினும் பாடு பெறும். I 1322] நாம் பிணங்குதல் செய்வதனலே நம்மிடத்தில் தோன்று கின்ற சிறிய துன்பத்தால் தலைவர் நமக்குச் செய்கின்ற நல்லன்பு வாடுகின்றதென்ருலும் பெருமை பெறுவதாகும், என்பதாம். 3. (புத்தேள் நாடு) புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீர் இயைந்து அன்னர் அகத்து. - [1323] நிலத்துடன் நீரானது கலந்துகொண்டது போல் ஒற்றுமை மிகுந்து நிறைந்த காதலரிடத்தில் பிணங்கிக்