பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 15 நூல் அமைப்பு முறை ' என்ற கட்டுரையில் குறித்துக் காட்டப்பட்டுள்ள எண்கள் கொண்ட குறட்பாக்கள் பின்வருமாறு : 73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. 75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்ருர் எய்தும் சிறப்பு. 117 . கெடுவாக வை யாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 132. பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஒம்பித் தேரினும் அஃதே துணை. 140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். 155. ஒறுத்தாரை ஒன்ருக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. 169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். 203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். 232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் - இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 238. வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் - - இசைஎன்னும் எச்சம் பெருஅ விடின் . - * 242. நல்ஆற்ருன் நாடி அருள் ஆள்க பல் ஆற்ருன் - தேரினும் அஃதே துணை.