பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245. 246. 300 . 3.22. 3.30.

  • 36 I.

392. 3.99. 425. 426. 5 03. 532. 5.33. 1 16 அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்ப அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார். யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை - எனைத்துஒன்றும் வாய்ம்மையின் நல்ல பிற. பகுத்துஉண்டு பல்உயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தி வாழ்க்கை ய்வர். அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து. என்என்ப ஏனே எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு. தாம்இன் புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். உலகம் தழிஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. அரியகற்று ஆசுஅற்ருர் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. ... . பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் ருங்கு. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ. லோர்க்கும் துணிவு.