பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 3 தகைய எண்ணங்கள் இருக்கும் என்பதனை மன்னனுக்கு எடுத்து உரைக்க வேண்டும். வாய்விட்டு சொல்லாமலேயே மனத்தில் உள்ளதை நுட்ப அறிவினல் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய திறமையினே இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது. - - - காமத்துப்பாலில் குறிப்பு அறிவுறுத்தல்’ என்று ஒரு அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. நாயகியானவள் மனம் விட்டு சொல்லமுடியாத இன்ப எண்ணங்களே தன்னுடைய முகக் குறிப்பினால் நாயகன் உணர்ந்துகொள்ளுமாறு செய்தல் ஆகும். குறிப்பறிதல், குறிப்பு அறிவுறுத்தல் என்ற அதிகா ரங்களின் வேறுபாடுகளை அறிந்துகொள்ளுதல் வேண்டும். காமத்துப்பாலில் மூன்ருவது அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் என்பதாகும். காதலனும் காதலியும் இன்பம் நுகர்ந்து மனத்தினை மிகவும் சிறப்பாக எடுத்து உரைத்தல் ஆகும். அடுத்து கூறப்பட்டுள்ளது நலம் புனைந்துரைத்தல் என்பதாகும். காதலன் தன்னுடைய காதலியின் அழகையும் மற்ற சிற்ப்புகளையும் உயர்வாக பேசுதல் என்பதாகும். புனைந்துரைத்தல் என்பது கற்பனை உணர்வுடன் காதலின் சிறப்பினைக் கூறுகின்ருன். - இந்த அதிகாரம் காதற் சிறப்புரைத்தல் என்ற தலைப் பில் காணப்படுகிறது. அதாவது காதலனும் காதலியும் தம் காதல் மகிழ்வினைக் கூறுவதர்கும் என்று கொள்ளப்படும். அடுத்த அதிகாரம் நானுத்துறவுரைத்தல் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அதிகாரங்களிலே தொடர்ந்து உரைத்த்ல் என்ற சொல் காணப்படுவது சிந்தன்ைக்கு உரியதாகும். காமம் மிகுந்தவர்களுக்கு நாண்ம் இல்லை என்ற உண்மைகளே இந்த அதிகாரம் குறிப்பால் உணர்த்துகின்றது. காதலியைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் பெற்றேர்கள் செய்துவிட்டபடியால் தங்க ளுடைய நாணத்தைவிட்டுப் பலர் அறிய காதலன் செய்கின் முன் என்பதாகும் to,