பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலன் - காதலி குறிப்புரைகள் காதலனைக் குறித்துப் பேசப்படுகின்ற செய்திகளும் பிறவும் பல்வேறு நிலைகளில் காதலியின் இன்பம் தோய்ந்த உள்ளத்தினைப் புலப்படுத்திவிடுகின்றன. 1. நுண்ணியர் எம் காதலர் I 126 (காணப்படாத நுட்பமானவர்.1 2. கண்ணுள்ளார் காதலவர் - 1 127 (எப்போதும் என் கண்ணில் இருப்பவர்.) 3. நெஞ்சத்தார் காதலவர் II 28 4. உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் l I 30 (மனதில் மகிழ்ந்து எப்போதும் வசிப்பவர்.) அஞ்சல் ஒம்பு என்ருர் l 149 (முதன்முதல் சந்தித்தபோது, பிரியேன் அச்சத்தினை நீக்குக, என்றவர்.) 5

6. நல்குவர் காதலர் II of 0 (எனது விருப்பப்படியே இசைவார்.) 7. நின் வல் வரவு - . . - 11 5 I (விரைவில் திரும்புவேன் என்பதனை.) 8. பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. 115.2 (பிரிவார் என்னும் அச்சத்தினை உண்டாக்கிற்று.) 9. அறிவுடை யார் 1153 10. அளித்து அஞ்சல் என்றவர் - 1,154 (எதிர்ப்பட்ட அன்று, பிரியேன் அச்சம் கொள்ளாதே என்றவர்.)