பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 31 காதலியின் அழகு நலக் குறிப்புகளும், பிறவும் பெரிதும் சிந்தனைக்குரியனவாகும். 1. அனங்கு (தெய்வ மகள்.) 2. ஆய்மயில் (தனிச் சிறப்புடைய மயில்.] 3. கனங்குழை o (நிறைந்த காதணி யுடையவள்.) 4. பேரமர்க் கட்டு . [அமர் புரியும் கண்கள்.) 5. அமர்த்தன கண் (மாறுபட்ட தன்மையுடையன.) 6. கூற்றமோ பினையோ (பெண்மான்) மடவரல். 8. கொடும் புருவம் படாஅ முலை 10. ஒண் நுதற்கு (ஒளி பொருந்திய நெற்றி.) 11. பிணை ஏர் 12. உண்கண் - (மையுண்ட கண்கள். 13. அணியிழை 14. அசையியற்கு (நுடங்கிய இயல்பினள்.1 15. மென் தோள் 16. தோட்டார் கதுப்பிளுள் Iosi 1 0 & 1 1 08 J I 0 & 3 1084 1 0 85 1085 1086 1087 I 088 1089 1091 1102 1098 1103 1105