பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பாலும் தேனும் பாவைபால் கண்டான் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் . . . . . . . . . . . உடம்பும் உயிரும்போல் இணைந்தார்கள் உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு நீங்கில்ை வாழ்வது இல்லை வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்குஅன்னள். நீங்கு மிடத்து - கண்களையும் காதலன் இழப்பான் கருமணியிற் பாவாய்நீ போதாய்யாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம் . . துாற்றிப் பேசும் ஊரார் அறியார் மலர்அன்ன கண்ணுள் அருமை அறியாது அலர் எமக்கு ஈந்தது.இவ் வூர் - இனிமை தோன்றுகின்ற நேரம் o களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்ருல் காமம் வெளிப்படுந் தோறும் இனிது காதல் நோய்க்கு எரு போடுகிறர்கள் ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல். நீராக நீளும்இந் நோய் . . ." நெய்யால் நெருப்பை அணைக்கமுடியாது நெய்யால் எரிதுதுப்பேம் என்றற்ருல் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். I 12 ! 1122 1124

  1. 123
  • 1142

1145 1147 1148