பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வானத்தில் சந்திரனைப் பாம்பு பிடிக்கிறது கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று மலர்கள் மயக்கும் நெஞ்சம் . . . . மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் பலர்காணும் பூவொக்கும் என்று ஐந்து உவமைகளின் அழகு முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு குவளே மலர் கவிழ்ந்தது காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாண்இழை கண்ஒவ்வேம் என்று . விண்மீன்கள் கலங்குகின்றன மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் காதலியின் முகத்தில் மறு இல்லை - w. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ மாதர் முகத்து மதியைவிட காதலி உயர்ந்தவள் மலர்அன்ன கண்ணுள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி உப்பினப்போல் புலவி இருக்கவேண்டும். உப்பு:அமைந் தற்ருல் புலவி அதுசிறிது மிக்கற்ருல் நீள விடல்" - 1146 I l l 2 1118 1114 1116 , 11 17 1119 1802