பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 கொடுமையைத் தோள்கள் வெளிப்படுத்துகின்றன கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் 1235 எல்லோரும் அறிய செய்கின்றது நிறைஅரியர் மன்அளியர் என்னது காமம் மறைஇறந்து மன்று படும் 1138 நிறை குணத்தினையும் மீறிச் செல்கிறது நிறையுடையேன் என்பேன்மன் யானே என் காமம் மறைஇறந்து மன்று படும் 1 2 5 4 காதலன் அன்புதான் முதன்மையானது வீழ்வாரின் இன்சொற் பெரு அது உலகத்து - வாழ்வாரின் வன்களுர் இல் 11 98 ஊரார் காதலனைக் குறை சொல்கிரு.ர்கள் இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் ஊர் 1 129 இருக்குமிடம் ஊரார்க்குத் தெரியவில்லை உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ் ஊர் 1, 1 3 0 காதலர்கள் பேச்சு நுணுக்கமானது உருஅ தவர்போல் சொலினும் செருஅர்சொல் ஒல்லை உணரப் படும் 1096 காமத்தில்ை வரும் இன்பமும் துன்பமும் இன்பம் கடல்மற்றுக் காமம் அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது II 6 6