பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வெள்ளம்போல் நீர்வடிக்கும் கண்கள் உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ள நீர் நீந்தல மன்ளுே என் கண் 1 170 ஊடலினை வென்றுவிட்டது கூடல் ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு 1284 முதலில் தோற்றவர் பின்னர் வென்ருர் ஊடலின் தோற்றவர் வென்ருர் அது மன்னும் கூடலின் காணப் படும் 1327 மறைப்பதும் இல்லை உரைப்பதும் இல்லை கரத்தலும் ஆற்றேன்.இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நானுத் தரும் . II 62 } காலையில் துன்பம் மாலையில் இன்பம் காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை I 2.25 பிரிவதற்கு முன்னர் தெரியவில்லை மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலே அறிந்தது இலேன் . . 1226 அரும்பு, போது, மலர். காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் 1227 一大一