பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f படுவது, கற்பினேயும் விளக்குகின்றன. இயல்’ என்பது சிறு பகுதியாகும். களவு இயல் :- ஒத்த பருவமும் அழகும் நிறைந்த ஆடவனும் பெண்ணும், இயற்கையின் விளைவால் தாமே எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலர்களாகி இன்பம் நுகர்ந்து வாழ்வதனைக் களவியல்' எடுத்துரைக்கின்றது. இப்பகுதி ஏழு அதிகாரங்களைக் கொண்டது. 109. தகை அணங்கு உறுத்தல் பெண்ணின் அழகு அவன் மனதில் இன்ப எண்ணத் தினை உண்டாக்கி வருத்தத்தினைச் செய்விக்கின்றது. 1. அவனுடைய நெஞ்சம் மயங்குவதற்குக் காரணம் யாது? அப்பெண்ணின் தோற்றத்தில் தோன்றும் மூன்று வித தன்மைகள் யாவை? [1081] 2. எதிர் நோக்கு தோக்கியது யார்? அப்பெண் எதைக் கொண்டு தாக்குவது போல் இருந்தது? [10821 * ஆப்-வன் முன்பு அறிந்திருத்தது யாது? இப்போது அறிந்து கொண்டது என்ன? எவ்வாறு அறிய முடிந்தது? அமர் செய்வதைப் போல் இருந்தவை யாவை? I1083յ 4. உயிர் உண்ணும் தோற்றத்துடனே இருந்தவை யாவை? யாருடைய உயிரை உண்ணுகின்றன? "அமர்த்த கண்’ என்று கூறப்பட்டது ஏன்? [10841 5. மூன்று தன்மையினையுடைய நோக்கம் யாரிடத்தி விருந்து வந்தது? மூன்று தன்மைகளின் வேறுபாடுகள் யாவை? х I10851 6. நடுங்கும் துன்பத்தின ச் செய்பவை யாவை? էյՅ5 வங்கள் கோளுமல் இருந்திருக்க வேண்டுமென்று அவன் குறிப்பிடுவது ஏன்? [1086յ 7. பெண்ணின் மார்பகத்தின் மேல் போடப்பட்டிருப் பது யாது? அது எதனைப் போல் இருந்தது? கடாஅக்