பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 களிறு’ என்றது ஏன்? படாஅ’ என்று குறிப்பிட்டுக் கூறிய காரணம் என்ன? [1087 ] 8. உடைந்தது எது? எந்த அழகைக் கண்டு உடைந் தது? அந்த வீர மறவனின் சிறப்பு எப்படிப்பட்டது? (10881 9. அவளிடத்தில் அவன் கண்ட இரண்டு யாவை? அணிகலன்களை அணிவது ஏனே என்று கூறிய காரணம் என்ன? [10891 10. கண்டாலே மகிழ்ச்சி உண்டாக்குவது எது? உண் டால்தான் மகிழ்ச்சியளிப்பது எது? கள், தேன்’ என்பவை களுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? J 1090] 110. குறிப்பு அறிதல் நோக்கத்தால் - பார்வைகளில்ை உள்ளத்தில் ஒன்று பட்ட காதலர்களின் குறிப்பினைக் கூறுவதாகும். எண்ணத் தினைக் குறிப்பால் அறிந்து கொள்ளுவதாகும். 1. இரு நோக்கு என்பவைகள் யாவை? நோய் நோக்கு எது? மருந்தான நோக்கு எது? நோயும், மருந்தும் உண் டாக்கப்பட்டது எவ்வாறு? [1 091] 2. செம்பாகம் என்ருல் என்ன? அவள் பார்த்த சிறிய பார்வை, அவனுக்கு எப்படி இருந்தது? எந்த இன் பத்தின் பாதி யளவிற்கு மேற்பட்டதாகும்? [1092] 3. எதற்கு நீர் வார்த்தாள்? நீர் வார்த்த அந்தப் பார்வை எது? உள்ளத்தின் குறிப்பினை எவ்வாறு உணர்த் தினுள்? [10931 4. எப்போது மெல்ல நகுதல் செய்தாள்? அவன் பார்க்கும்போது என்ன செய்தாள்? அவன் பார்க்காத போது அவள் செய்தது என்ன? լ 1094] 5. ஒரு கண்ணினுல் அவள் செய்தது என்ன? உடனடி, யாக யாது செய்தாள்? நேரே குறிக்கொண்டு நோக்கி ளுளா? [10951