பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6. விரைவில் அறிந்துகொள்ளப்படுவது யாது? புறத் தில் பேசும் சொற்கள் எப்படி இருந்தன? கடுமையான சொற்களை அவள் கூறுவதின் உள்நோக்கம் யாது? (10961 7. சிறு சொல் என்பது யாது? அவ்வாறு அவன் கூறுவது ஏன்? பார்வை எப்படி இருந்தது? காதலர்களுக் குள் காணப்படும் குறிப்பு யாது? [1097յ 8. அவன் எவ்வாறு நோக்கினன்? அப்போது அவள் என்ன செய்தாள்? அவள் இயல்பு எப்படி இருந்தது? அவள் நகைத்ததால் அவன் கண்ட குறிப்பு என்ன? [1098] 9. காதலர்களிடம் காணப்படும் நோக்கு யாது? ஏதிலார் போல நோக்குதல்’ என்ருல் என்ன? [1099] 10, கண்ணுெடு கண்' என்பது யாருடைய கண்கள்? கண் இணை என்பதால் எவை உணர்த்தப்பட்டன? வாய்ச் சொற்கள் ஏன் பயனிலவாகும்? நோக்கு ஒக்கின்’ என்ருல் என்ன? [1100յ 111. புணர்ச்சி மகிழ்தல் குறிப்பறிந்த காதலர் இருவரும் இன்பம் நுகர்ந்த மகிழ்ச்சியினைக் கூறுதலாகும். 1. அவன் துகர்ந்த இன்பத்தினை எவ்வாறு விளக்கு கின்ருன்? ஐந்து' என்று குறிப்பன யாவை? அப்பெண் ணிைனை எவ்வாறு குறித்தான்? [11011 2. அவள், தானே மருந்தாளுள்; எவ்வாறு? பிணி என்பது எதனை? மருந்து என்பது யாது? மருந்து, பிற என்பது, எதனேக் கருதி? அவன் அப்பெண்ணினே எவ்வாறு குறித்தான்? - [1102] 3. மென்தோள் என்று யார் சொன்னது? எது இனிது? அவன் ஒப்பிட்டுக் கூறுவது யாது? வீழ்வார்' என்ருல் என்ன? எங்கே துயில்கின்ருன்? | 11031