பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 4. காதலன் கேட்கும் கேள்வி யாது? அந்த வியப்பு ஏன் அவனுக்குத் தோன்றியது? பெற்றவள் யார்? நீங்கினல் தீ என்ன செய்யும்? எப்போது குளிர்ச்சியாகிறது? (1 104.j 5. காதலன் அப்பெண்ணினே எவ்வாறு குறிக்கின்ருன்? அவை அவை போலுமே - என்ருல் என்ன? விரும்பும் போதெல்லாம் எவ்வாறு இருக்கின்றது? | 1105յ 6. பெண்ணின் தோள்கள் எதனால் செய்யப்பட்டவை யென்று அவன் கூறுகின்ருன்? அவ்வாறு கூறக் காரணம் என்ன? தீண்டும்போது அவன் உயிர் எத்தன்மையாகிறது? [11 06] 7. அரிவை முயக்கு’ என்று குறிப்பது யாது? இல்’ இருந்து செய்வது யாது? உண்ணுதல் எப்படி இருத்தல் வேண்டும்? ஏன் இவ்வாறு கூறுகின்ருன்? Լ1107] 8. முயக்கு என்ருல் என்ன? முயக்கிற்கு இடையே போகக்கூடாதது ஏன்? எப்போது முயக்கம் இனிது (1108) 9. காமம் கூடியவர்கள் பெற்ற மூன்று பயன்கள் என்ன? உணர்தல் என்ருல் என்ன? ஊடல் வேண்டப் படுவது யாது குறித்து? . [11 09յ 10. சேயிழை என்று குறித்தது யாரை? காமத்தினை மென்மேலும் விரும்புவதற்குக் காரணம் யாது? 'அறியாமை” எப்போது உண்டாகின்றது? கண்டற்ருல்-கண்டது போலும் -என்று கூறிய குறிப்பு என்ன? Г11 101 112. நலம் புனைந்து உரைத்தல் காதலியுடன் இன்பம் நுகர்ந்த பிறகு, காதலலன் காதலி யினுடைய அழகினையும் சிறப்பினையும் கற்பனையால் புகழ்ந்து கூறுவது. 1. அனிச்ச மலர் என்ன நினைத்துக் கொண்டிருந்தது? அவனுடைய காதலியின் மென்மைத் தன்மை யாது? நின்னி னும் என்று யாரைப் பார்த்து கூறுகின்ருன்? [1111]