பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I I 2. தன்னுடைய நெஞ்சினைப் பார்த்து அவன் கூறுவது யாது? ஏன் நெஞ்சம் மயங்குகிறது? காதலியின் கண்களுக்கு அவைகள் நிகராகுமோ? [1112] 3. காதலியின் தோள் எப்படி இருக்கிறது? மேனியின் தன்மை என்ன? பற்கள் எவை போன்றவை? அவள்பால் அவன் கண்ட நறுமணம் எத்தகையது? கண்கள் எப்படிப் பட்டவை? [11 13] 4. குவளை மலருக்குப் பார்க்கும் தன்மை உண்டா? உண்டானல் என்ன செய்யும்? ஏன் அவ்வாறு செய்யும்? காதலியை அவன் எவ்வாறு குறிப்பிடுகின்ருன்? கண்களுக்கு அது நிகராகுமோ? [I 114] 5. காதலியின் இடுப்பு எத்தன்மையானது? அவள் தலையில் சூடியது என்ன? எவ்வாறு சூடிவிட்டாள்? அதனல் என்ன நேர்ந்து விடும்? எப்படிப்பட்ட பறை ஒலிக்கும்? [11151 6. விண்மீன்கள் கலங்குவதற்குக் காரணம் என்ன? அவைகள் அறிய முடியாமல் போனது என்ன? ஏன் அப்படி ஆயிற்று? காதலியின் முகம் எப்படி இருந்தது? [1I 161 7. காதலியின் மூகத்திற்கும் சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு யாது? மாதர் முகத்தில் மறு உண்டா? மதிக்கு என்ன குறைபாடு? தேய்தல், வளர்தல் எதற்கு உண்டு? [11171 8. மதியானது அவனல் காதலிக்கப்பட வேண்டு மென்று விரும்பினால், அது என்ன செய்ய வேண்டும்? அவன் காதலியின் முகத்தினைப்போல் மதிக்கு ஒளிவிட முடியுமா? [1118] 9. காதலன் மதிக்கு கூறுவது என்ன? தனது காதலி யின் கண்ணழகினை எவ்வாறு கூறுகின்ருன்? மதி, அவனு டைய காதலியின் முகத்தினை ஒத்திருக்க விரும்பினல், என்ன செய்ய வேண்டும்? [1119)