பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 7. காதலர் எங்கே இருப்பதாகக் கூறுகின்ருள்? அதனால் அவள் செய்யாதிருப்பது எது? ஏன் அவ்வாறு செய்யாமலிருக்கின்ருள்? கண்களுக்கு என்ன செய்வது வழக்கம்? [1127] 8. காதலர் எங்கே இருக்கின்ருர்? அவள் குறிப்பிடு கின்ற இடம் எது? சூடாக உண்ணுவதற்கு ஏன் அஞ்சுகின் ருள்? காதலரை என்ன செய்யுமென்று நினைக்கின்ருள்? [11281 9. இவ்வூர் என்ன சொல்லுகின்றது என்று கூறுகின் ருள்? ஊரார் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் யாது? அவள் இமைக்காமல் இருப்பது ஏன்? துயிலாதிருக்கின்ருள் என்று ஊரார் சொல்லுவது ஏன்? II 129] 10. காதலர் இருந்து கொண்டிருக்கும் இடம் எது? ஊரார் என்ன கூறுகின்ருர்கள்? காதலி வருந்திக் கூறுவது யாது? [11301 114. நானுத் துறவு உரைத்தல் காதலி காதலனைக் காண முடியாமல் பெற்ருேரால் தடுக்கப்பட்டு விட்டாள். காதலன் மிகுதியும் வருந்துகின்றன். நாணத்தினையும் விட்டுவிடுகின்ற நிலை உண்டாகிவிடுகின் றது. மடன்மா ஏறுதற்கு முடிவு செய்துவிட்டான். 1. காம மிகுதியால் காதலன் துன்புறும் நிலை உண்டா னது ஏன்? அவனுக்கு இந்த நேரத்தில் பாதுகாப்பாக எதனை நினைக்கின்ருன் மடன்மா ஏறுதல் என்பது என்ன? |[11311 2. அவனுடைய உடம்பு எப்படி இருக்கின்றது? உயிர் எத்தன்மையில் இருக்கின்றது? உயிரும் உடம்பும் என்ன நினைப்பதாகக் கூறுகின்ருன்? நாணம் என்னவாயிற்று? Il 1327