பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஐ முன் பல்லாம் அவன் பெற்றிருந்ததது என்ன? அந்த இரண்டும் இப்போது எங்கே போயின? பண்டுடை யேன்-இன்றுடையேன், என்று ஏன் கூறுகின்ருன்? (113.31 4. கடும்புனல் என்பது எது? ஆண்மையினையும், நாணத்தினையும் அது என்ன செய்தது? கொண்டு போய் விட்டதே' என்று எதனேக் கூதுகின் முன்? [1 1341 5. காதலியை அவன் எவ்வாறு குறிக்கின்ருன்? அவள் தந்தது எது? குறுந்தொடி யார்? 'துயர் அவனுக்கு எப் போது மிகுதியாக உண்டாகிறது? [1135յ 6. நடுதிசியிலும் அவன் என்ன நினைக்கின் முன்? அவன் கண்கள் எப்படி இருக்கின்றன? காதலியை எவ்வாறு குறித் துப் பேசுகின்ருன்? [11361 7. பெண்ணின் பெருமை எவ்வாறு கூறப்படுகிறது? அதற்குக் காரணம் என்ன? கரையற்றது எது? காமம் எது போன்றதென்று கூறப்படுகின்றது? լ 1137] 8. காமம் என்ன செய்கிறது? பலரும் அறிய மன்றத் திற்குச் சென்றது எது? காதலி தன்னுடைய நிலையினை எவ்வாறு எடுத்துரைக்கின்ருள்? 'காமம் இரக்கங்காட்டுதல் வேண்டும்’ என்று கூறுவதற்கு யாது காரணம்? TI I 38 ] 9. தன்னே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டு மென்று நினைத்துக் காமம் என்ன செய்கின்றது? ஊர்த் தெருக்களில் காமம் எவ்வாறு சுழன்று போகின்றது? "அம்பலமாகி விட்டது' என்பதனை எவ்வாறு குறிக்கின்ருன்? ի 1139] 10. சிரிப்பவர்கள் ஏன் அவ்வாறு செய்கின்றனர்? எப் போது நகைக்கின்றனர்? அவர்கள் தெரிந்துணர்ந்து கொள் னாதிருப்பது என்ன? சிரிப்பவர்கள் எவ்வாறு குறிக்கப்படு கின்றனர்? [1140}