பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 115. அலர் அறிவுறுத்தல் ஆடவனும், பெண்ணும் காதலர்களாகிவிட்டனர் என் பதனை ஊரார் அறிந்து பலவிதமாகத் தூற்றிப் பேசுவதை அறிந்துகொண்டு காதலர்கள் வருந்துதலும், சிந்தித்தலு மாகும். 1. அவனுடைய உயிர் போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? ஊரார் பேசிக்கொள்வது யாது? அலர்’ பேசுவதை அவன் பாக்கியம்’ என்று ஏன் கூறுகின்ருன்? இந்த உட்பொருளேப் பலர் அறியாதிருப்பது பாக்கியமே” என்று கூறுவது ஏன்? [1141յ 2. காதலியின் அருமையினே எவ்வாறு குறிக்கின்ருன்? அவள் எப்படிப்பட்ட கண்ணுள்? இந்த ஊர் என்ன செய் தது? ஊர் மக்கள் அறிந்து கொள்ளாதிருந்தது எது? (11421 3. ஊரார் அலர் துாற்றிப் பேசுவதைக் குறித்து அக் காதலன் என்ன நினைக்கின்ருன்? காதலர்களைப்பற்றி ஊரார் பேசுவது எப்படிப்பட்ட தினப்பினே அவனுக்கு உண்டாக்கு கின்றது? - [1143յ 4. காமம் மலர்வது எதல்ை என்று கூறுகின்ருன்? கவ்வை' என்பது எது? கவ்வை இல்லையென்ருல் காமம் என்னவாகும்? அலர்’ எடுப்பது நன்மையே என்று அவன் கூறுவது ஏன்? - [1144] 5. களிக்கும்போதெல்லாம் கள்ளுண்பார்க்கு எப்படி இருக்கும்? காமம் எவ்வாறு இன்பம் தருகின்றது? இனிது’ என்று அவன் கூறுவது எதனைக் குறித்து? fI 145 j 6. காதலர்களின் சந்திப்பு எவ்வாறு பரவிவிட்டது? அவர் எதனைப் போல் பலரறியச் செய்துவிட்டது? திங்களைப் பாம்பு கொண்ட நிகழ்ச்சி எதற்காகக் கூறப் பட்டது? - - . [11461