பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 7 116. பிரிவு ஆற்றுமை நாயகன் நாயகியை விட்டுப் பிரிந்து செல்லுவதையறிந்த தலைமகள் பிரிவுத் துன்பத்தினைத் தாங்க முடியாத நிலைமை யினைக் கூறுவதாகும். 1. பிரிவினைக் கூறவந்த நாயகனுக்கு நாயகி என்ன கூறினுள்? விரைவில் வருவேன்' என்று கூறிய நாயகனுக்கு அவள் கூறிய பதில் யாது? அவள், உரை' என்று குறிப் பிட்டதின் கருத்து யாது? |[11511 2. நாயகன் பார்வை எப்படி இருந்ததாகக் கூறுகின் ருள்? ஏன் அச்சம் கொண்டாள்? புணர்வு பிரிந்து செல்லு வான் என்று உணர்த்தியதாக ஏன் கூறிள்ை? f1152] 3. அறிவுடையார் என்று கூறப்பட்டவர் யார்? அத ல்ை குறிக்கப்பட்டது என்ன? அவர்-நாயகர்-அன்புடை யவர் என்று நம்புவதற்கில்லே என்று நாயகி ஏன் கறு கின்ருள்? [II53] 4. தன் மீது குற்றமில்லை என்று எவ்வாறு குறிக்கின் ருள்? அந்த நாளில் காதலன் கூறியது என்ன? சொன்ன தற்கு மாருக அவன் செய்தது என்ன? [I154յ 5. நாயகியின் உயிர் பிரியாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நாயகன் பிரிந்து சென்று விட்டால் என்ன நடக்கும்? அவரைக் கூடுதல் பிறகு முடியாது என்று அவள் கூறக் காரணம் என்ன? [1155յ 6 . நாயகரை, "வன்கண்ணர்’ என்று ஏன் கூறுகின் ருள்? அவன் அவளிடம் யாது கூறினன்? அவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என்பது நடவாது என்று ஏன் கூறு கின்ருள்? [1156յ 7. வளையல்கள் என்ன உணர்த்தின? எவ்வாறு உணர்த் தின? துறைவன் யாது செய்தான்? துாற்றுகின்றன என்று ஏன் குறித்தாள்? II.157] தி-2