பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 8. துன்பம் தருவது எது? அதனை விடத் துன்பம் தருவது என்று எதனேக் குறித்தாள்? இனியார் என்று யாரைக் குறித்துப் பேசுகின்ருள்? I1158] 9. தொட்டால் சுடும் தீ எது? விட்டால் சுடும் தீ எது? நோய் என்று குறிப்பிட்டது எது? இருவகைப்பட்ட தீயி லும், கொடிய தீ எது? լ:11591 10. அல்லல் நோய் யாது? பிரிவினைப் பொறுத்திருப்ப வர்களைப் பற்றி நாயகி என்ன கூறுகின்ருள்? வாழ்வார் பலர்’ என்று அவள் குறிப்பிடுவதின் கருத்து யாது? (11601 117. படர் மெலிந்து இரங்கல் நாயகன் பிரிந்த துன்பத்தினயே நினைத்து நாயகி மெலிந்து இரங்குதலாகும். 1. ஊற்று நீர் எது? ஊற்று நீர் போல் மிகுவது எது? காம நோயினை அவள் மறைக்க முயற்சிப்பதால் நடப்பது யாது? [1161J 2. காம நோயினை நாயகியால் மறைத்து வைக்க முடி கிறதா? காம நோயினை யாருக்குச் சொல்லலாம் என்று நினைக்கின்ருள்? உரைக்க முடியாமல் தடுப்பது எது? (1162) 3. காவடித்தண்டு எது? காமமும், நாணமும் என்ன செய்கின்றன? அவள் உடம்பு எப்படி இருக்கின்றது? II 1631 4. அவளுக்கு இப்போது இருப்பது எது? எது இல்லை என்று கூறுகின்ருள்? எதனை நீந்த வேண்டும் என்று கருது கின்ருள்? [11641 5. துன்பத்தினைச் செய்பவர் யார்? எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் செய்கின்ருர்? பகைமையாய் இருந்தால் யாது செய்வாரோ என்று குறிக்கப்படுபவர் யார்? (1165)