பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 119. பசப்புறு பருவரல் நாயகன் பிரிவில்ை வருத்தம் மிகுந்து மேனியின் நிறம் வேறுபட்டுப் பசப்பு நிறம் அடைவதாகும். 1. நாயகன் பிரிய விரும்பியபோது அவள் என்ன செய்தாள்? அதனுல் நேர்ந்தது என்ன? அவளுடைய நிலையினை யாருக்காவது அவள் சொல்ல முடியுமா? [1181յ 2. பசப்பு நிறம் என்ன செய்கிறது? பசப்பு நிறமானது என்ன நினைத்துக்கொண்டு அவ்வாறு செய்கிறது? பசப்பு நிறத்தினை உண்டாக்கியவர் யார்? [1182] 3. நாயகர் கொண்டு சென்றது என்ன? அவ" கொடுத்துவிட்டுப் போனதாக அவள் சொல்லுவது எவை? கைம்மாறு’ என்று அவள் குறிப்பிடுவது என்ன? [11831 4. அவள் மனதில் நினைத்திருப்பது என்ன? அவள் பேசிக் கொண்டிருப்பது என்ன? அப்படி இருந்தும் என்ன நடந்து விட்டது? [11841 5. காதலர் சென்றவுடன் நடந்தது என்ன? இங்கே நடந்தது என்ன? அவர் சென்றவுடனேயே வந்தது எது? [11851 6. பசப்பு வந்த நேரத்தினை அவள் எவ்வாறு குறிக் கின்ருள்? இருள் எப்போது வருகிறது? எப்படி வருகிறது? 'முயக்கம் முடிந்தவுடனே நடந்தது என்ன? (1186յ 7. பசப்பு எந்த முறையில் வந்தது? முன்னெரு நாள் அவள் எப்படி இருந்தாள்? பிறகு என்ன செய்தாள்? உடனே நடந்து விட்டதை எவ்வாறு குறிக்கின்ருள்? [11871 8. ஊரார் என்ன பேசுகின்றனர்? அவர்கள் என்ன பேசவேண்டுமென்று அவள் நினைக்கின்ருள்? துறந்தார்’ என்று அவள் குறிப்பவர் யார்? 'இவள்’ என்பதின் குறிப்பு யாது? [1188)